மக்கள் முட்டாள்கள் அல்ல. திட்டமிட்டு முட்டாள்களாக ஆக்கப்படுகின்றனர்.

Views: 244 தினம் தினம் அரசியல் பேசும் மக்கள், அந்த ஒரு நாள் செய்யும் தவறால், 5 வருடங்களுக்கு பதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நல்லவர் யார்?  கெட்டவர்கள் யார்? என்று முடிவு எடுக்க முடியாத நிலைக்கு தேர்தல் நேரத்தில் குழம்புகின்றனர். கட்சிகளை பொறுத்தவரை, கூட்டணி வைப்பதில் இருந்து, வேட்பாளர் நியமனம், வாக்குறுதிகளை தருவது வரை இறுதிவரை ரகசியம் காக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் சேர்ந்து போட்டியிடலாம் என்ற நிலை. பணம் இருந்தால் போதும். இது அரசியல் வியாபாரிகளுக்கு … Continue reading மக்கள் முட்டாள்கள் அல்ல. திட்டமிட்டு முட்டாள்களாக ஆக்கப்படுகின்றனர்.